News August 29, 2025

திருப்பூரில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது

image

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீசார் சோதனை நடத்திய போது, தமிழக அரசு தடை செய்த குட்கா பொருட்களை வைத்திருந்த பிரோஜ் மற்றும் அஜிருதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 5.3 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News September 1, 2025

திருப்பூர்: அரசு பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)

News September 1, 2025

திருப்பூர்: கைரேகை வேலை செய்யலையா?

image

திருப்பூர், ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு க்ளிக் செய்து Grievance Redressal, திருப்பூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். (SHARE IT)

News September 1, 2025

திருப்பூரில் இது வாங்க, இனி அலைய வேண்டாம்!

image

திருப்பூர் மக்களே.., பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று வில்லங்கச் சான்றிதழ் வாங்குவதில் சிரமமா..? அங்கே நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதா..? இனி கவலை வேண்டாம். <>இங்கே<<>> கிளிக் செய்து, உங்கள் வீட்டில் இருந்த படியே உங்கள் நிலத்திற்கான வில்லங்கச் சான்றிதழை சுலபமாக வாங்கலாம். மேலும், இந்தத் தகவலை உடனே உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!