News August 29, 2025

திருவண்ணாமலை காவல் ஆய்வாளர்கள் இரவு நேரம் ரோந்து பணி பட்டியல்

image

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை காவல் துறையில் இன்று இரவு ரோந்து பணிக்காக காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மற்றும் எந்தவித ஆபத்தான நிலையிலும் காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். அதனை அடுத்து இந்த ரோந்து பணி பெரும் ஆபத்தான நிலையிலும் காவல் ஆய்வாளர்கள் பணி செய்து கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

Similar News

News August 29, 2025

தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News August 29, 2025

தி.மலை: B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

தி.மலை மாவட்ட மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 – 1,20,000 வழங்கப்படும்.இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு இன்ஜினியர் மாணவர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 29, 2025

தி.மலையில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’

image

தி.மலை, வெம்பாக்கம், புதுப்பாளையம், வசய்யார், தண் டராம்பட்டு ஆகிய பகுதிகளில் இன்று(ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் இடம் குறித்த விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். இம்முகாமில் மகளிர் உரிமை தொகையில் விடுபட்டவர்கள், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தும் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!