News August 29, 2025

கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (28.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 29, 2025

கோவை: B.Sc,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

மத்திய அரசின் டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட், ஜூனியர் மேனேஜர் மற்றும் ஆபிசர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.இதற்கு 10th, 12th, Any Degree மற்றும் M.Sc, B.Tech முடித்தவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>> விண்ணபிக்கலாம்.சம்பளமாக 18,000 முதல் 35,400 வழங்கப்படும். அருமையான வேலைவாய்ப்பு அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 29, 2025

கோவை POCSO வழக்குகள் ஆண்டுக்கு 40% உயர்வு!

image

கோயம்புத்தூரில் POCSO (Protection of Children from Sexual Offences) 2023ம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் 68 போக்சோ வழக்குகள் பதிவாகின. 2024ல் 94 ஆக இருந்தது. 2025ல் 131ஆக வழக்குகள் உயர்ந்துள்ளன. இது சமூக விழிப்புணர்வு மற்றும் தகவல் தெரிவிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாகவும், குற்றவாளிகளை 100 சதவீதம் கைது செய்யும் விகிதம் காவல்துறை சாதனை என்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2025

சொதப்பிய கோவை மாஸ்டர் பிளான் 2041!

image

கோவை மாஸ்டா் பிளான் 2041ன்படி நில வகைப்பாடு மாற்றங்களால், 50000 ஏக்கா் நிலங்கள் பாதிக்கப்படும். இதனால் விவசாயிகளும் தொழில்துறையினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பல திட்டச் சாலைகள் நீக்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்பு நிலங்கள் தொழில் விவசாயப் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. நில மதிப்பு காரணமாக இம்மாற்றம் செய்யப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. உடனடியாக தமிழக அரசு 2041ஐ பிளானை திருத்தி வெளியிட கோரிக்கை.

error: Content is protected !!