News August 28, 2025

ஈரோடு: ரூ.25,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

image

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Maraketing excutive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

Similar News

News August 29, 2025

ஈரோட்டில் அரசு வேலை : விண்ணப்பிக்க இன்றே கடைசி!

image

தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களில் 2,513 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 83 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. சம்பளமாக ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வழங்கப்படும். விண்ணபிக்க இன்றே கடைசி நாளாகும், எனவே https://www.drberd.in/index.php என்ற இணையதளத்திற்கு சென்று உடனே விண்ணப்பிக்கவும். அரசு வேலை பெற அருமையான வாய்ப்பு இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

News August 29, 2025

ஈரோட்டில் GH-ல் வேலைவாய்ப்பு!

image

ஈரோடு, அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு காலி பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்படவுள்ளது. இந்த பணியிடங்களுக்கு www.erode.nic.in என்ற இணையதளத்தில் உள் விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு 04.09.2025க்குள் அனுப்ப வேண்டும். முகவரி: நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், திண்டல்,ஈரோடு-638012.SHAREit

News August 29, 2025

அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டுகோள்

image

ஈரோடு, இந்து முன்​னணி சார்பில், கோபி​யில் நடை​பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா​வில் பங்​கேற்ற ஹெச்​.​ராஜா,பின்​னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்​தி​யா​வுக்கு எதி​ராக அமெரிக்கா 50% வரி​விதித்​துள்​ளது. இதனால், முன்னாள் பிரதமர் மன்மோகன்​சிங் காலத்​தில் கொண்​டு​வரபட்ட ‘காட்’ உடன்​படிக்கை தோற்​றுப்போயுள்ளது. நாட்டு மக்​கள் சுதேசி உற்பத்​திப் பொருட்​களை வாங்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!