News August 28, 2025

கிருஷ்ணகிரி: இரவில் வெளியில் செல்வோர் கவனத்திற்கு

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 28.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

Similar News

News March 15, 2026

கிருஷ்ணகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

News March 15, 2026

கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

விண்ணபிக்க <>https://t<<>>nuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

‘அதிமுகவை பாஜக விழுங்கிவிடும்’ : உதயநிதி அதிரடி பேச்சு!

image

கிருஷ்ணகிரியில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுகவை பாஜக விழுங்கிவிடும்” என விமர்சித்தார். மேலும், நிர்வாகிகள் மக்களிடம் கண்ணியமாகப் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, பர்கூர் அருகே ஒப்பதவாடி கிராமத்தில் 100 அடி உயரக் கொடிக்கம்பத்தை அவர் நேற்று திறந்து வைத்து உரையாற்றினார்.

error: Content is protected !!