News August 28, 2025
நீலகிரி: டிகிரி முடித்திருந்தால் அரசு வேலை!

நீலகிரி மக்களே, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News September 24, 2025
நீலகிரி: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்!

நீலகிரியில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <
News September 24, 2025
நீலகிரி மக்களே.. நாளை எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நாளை (செப்.25) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களே, வெளியே செல்லும்போது குடையுடன் போங்க! SHARE IT
News September 24, 2025
நீலகிரி: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை!

நீலகிரி மக்களே.. தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? வங்கியில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <