News August 28, 2025

கரூர்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

image

கரூர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு கிளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.(SHARE IT).

Similar News

News August 29, 2025

கரூர்: இ-ஸ்கூட்டருக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க <>இந்த<<>> இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News August 29, 2025

கரூர் காவல்துறை வாட்ஸ் ஆப் எண்! SAVE NOW

image

கரூர் மக்களே.., நீங்களோ, உங்களுக்கு தெரிந்த நண்பரோ பண மோசடியால் பாதிப்படைந்தவரா..? போலி வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கஷ்டப்படுகிறீர்களா..? கவலை வேண்டாம். கரூர் மாவட்ட காவல்துறை உதவி எண் 9498100780 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 29, 2025

கரூர் மாவட்டத்திற்கு மின் தடை!

image

கரூர் மாவட்ட மக்களே.., நாளை(ஆக.30) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், நச்சலூர், வல்லம், பாலவிடுதி, சிந்தாமணிபட்டி, கொசூர், பணிக்கம்பட்டி, அய்யர்மலை, குளித்தலை, பஞ்சப்பட்டி, மாயனூர், தோகைமலை ஆகிய துணை மின் நிலையங்களின் கீழ் வரும் அனைத்து பகுதிகளுக்கும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!