News August 28, 2025

செங்கல்பட்டு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539661>>தொடர்ச்சி<<>>

Similar News

News August 29, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்

News August 28, 2025

செங்கல்பட்டு மக்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு…

image

செங்கல்பட்டு காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், ‘ உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்ற செயல்களை தடுக்கலாம். கேமராக்களை பொதுவெளி தெரியும்படி பொருத்தினால் அந்நிய நபர்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளலாம். பல குற்ற வழக்குகளில் கேமராக்கள் காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

image

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று என்று வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்ற செயல்களை தடுக்கலாம். கேமராக்களை பொதுவெளி தெரியும்படி பொருத்தினால் அந்நிய நபர்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளலாம். பல குற்ற வழக்குகளில் கேமராக்கள் காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!