News April 9, 2024

வதந்தி பரப்பினால் நடவடிக்கை: நீலகிரி எஸ்பி

image

சமூக வலைதளங்களில் தேர்தல் குறித்து தேவையற்ற தகவல்கள், அவதூறுகள் மற்றும் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் எச்சரித்துள்ளார். அது தொடர்பான தகவல்களை 7598803030 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 10, 2025

நீலகிரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

நீலகிரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக்<<>> செய்து நீலகிரி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு 94987 94987 அழையுங்க. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 10, 2025

நீலகிரி மக்களே.. 2 நாட்கள் எச்சரிக்கை!

image

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வரும் நவ.12,13 ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே, மக்களே வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

நீலகிரியில் பெரும் அச்சத்தில் மக்கள்!

image

நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சி, மாணிக்கலாடி பகுதியில் வசிக்கும் ஹரிதாஸ் என்பவரின் பசுமாடு, அவர் வீட்டின் அருகே இருந்த ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு மறைந்திருந்த புலி, அந்த பசுவை அடித்து கொன்றது. இச்சம்பவத்தால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!