News August 28, 2025
சிவகங்கை: லஞ்சம் கேட்டால் இங்க புகாரளியுங்க..!

சிவகங்கை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று (அ) பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு குறிப்பிட்ட பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், 04575-240222 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளித்தால் உடனடியாக நடவடிக்கை பாயும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News March 7, 2026
சிவகங்கை மாவட்ட எம்,பி & எம்எல்ஏ-களின் எண்கள்

சிவகங்கை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
▶️ சிவகங்கை எம்.பி – கார்த்தி ப.சிதம்பரம்- 9841016216
▶️காரைக்குடி எம்.எல்.ஏ – எஸ்.மாங்குடி – 94431 25801
▶️திருப்பத்தூர் எம்.எல்.ஏ – கே.ஆர்.பெரியகருப்பன் (அமைச்சர்) – 94433 68479
▶️சிவகங்கை எம்.எல்.ஏ -பி ஆர். செந்தில்நாதன்- 94433 73041
▶️மானாமதுரை எம்.எல்.ஏ- ஆ. தமிழரசி – 94444 91450
<
*SHARE IT*
News March 7, 2026
சிவகங்கை: அக்கா வீட்டில் 39 பவுன் நகை திருடிய தங்கை

கோட்டையூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த கருப்பையா மனைவி சசிகலா. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கிறார். அவரது நகைகளை சசிகலா தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த நகைகளில் 39 பவுன் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் விசாரித்தபோது சசிகலாவின் தங்கை மஞ்சுளா நகைகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 20 பவுன் நகைகளை மீட்டனர்.
News March 6, 2026
சிவகங்கை: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

சிவகங்கை மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <


