News August 28, 2025

கோவை: B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

image

கோவை மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 – 1,20,000 முதல் வழங்கப்படும்.இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு இன்ஜினியர் மாணவர்களுக்கு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 29, 2025

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. போக்குவரத்து மாற்றம்

image

மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில்,”விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று (ஆக.29) மாலை 5 மணி முதல் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் டீச்சர்ஸ் காலனி, அரசு கல்லூரி, அன்னூர் சாலை சென்று செல்லலாம். இதேபோல் ஊட்டியில் இருந்து வரும் வாகனங்கள் ராமசாமி நகர், பாலப்பட்டி, வேடர் காலனி, சிறுமுகை நால்ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

News August 29, 2025

கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (28.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

கோவை: டிகிரி முடித்திருந்தால் அரசு வேலை!

image

கோவை மக்களே, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. நாளை மறுநாள் 30ஆம் தேதி கடைசி ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!