News August 28, 2025
தனியார் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு, தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில், வரும் 30ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை முகாம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு, 044 – 27426020 – 93844 99848 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 29, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்
News August 28, 2025
செங்கல்பட்டு மக்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு…

செங்கல்பட்டு காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், ‘ உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்ற செயல்களை தடுக்கலாம். கேமராக்களை பொதுவெளி தெரியும்படி பொருத்தினால் அந்நிய நபர்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளலாம். பல குற்ற வழக்குகளில் கேமராக்கள் காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ஷேர் பண்ணுங்க
News August 28, 2025
செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று என்று வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்ற செயல்களை தடுக்கலாம். கேமராக்களை பொதுவெளி தெரியும்படி பொருத்தினால் அந்நிய நபர்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளலாம். பல குற்ற வழக்குகளில் கேமராக்கள் காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ஷேர் பண்ணுங்க