News August 28, 2025
குமரியில் அரசு வேலை…நாளை கடைசி APPLY NOW!

குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 50 (23+27) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <
Similar News
News August 28, 2025
குமரி: ரூ.1.5 இலட்சத்தில் வேலை

குமரி மக்களே… தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய<
News August 28, 2025
கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையையொட்டி ஹைதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஐதராபாத்தில் இருந்து அக்டோபர் 15 முதல் நவம்பர் 26 வரையிலும், கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத்திற்கு அக்டோபர் 17 முதல் நவம்பர் 28 வரையிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே இன்று(ஆக.28) அறிவித்துள்ளது.
News August 28, 2025
கன்னியாகுமரி ரயில் பயணிகளே… முக்கிய எண்கள்!

தமிழில் தகவல் பெற:
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
#SHARE பண்ணுங்க நண்பர்களே…