News August 28, 2025

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

image

கூட்டுறவு துறையின் கீழ் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள ’81’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.96,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.29) கடைசி நாளாகும். மேலும் தகவலுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு உதவி மையத்தை (0431-2420545) தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!

Similar News

News March 8, 2026

திருச்சி: வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு

image

தமிழகம் முழுவதும் 40 வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்களாக (ஆர்.டி.ஓ) பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தாசில்தார் சத்தியபாமா தஞ்சை ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், தாசில்தார் மணிகண்டன் தஞ்சை மாநகராட்சி மண்டலம்-1 உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

News March 8, 2026

திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

image

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நாளை (மார்ச்.9) திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திண்டுக்கல், மதுரை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர் புறவழிச்சாலை வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும் என மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

News March 8, 2026

திருச்சி: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!