News August 28, 2025
காஞ்சியில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்

▶காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில்
▶காஞ்சிபுரம் சுப்ரமணிய சுவாமி கோயில்
▶காஞ்சிபுரம் மேல்கோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில்
▶குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில்
▶செய்யூர் கந்தசாமி கோயில்
▶நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில்
▶புருசை கிராமம் பாலமுருகன் கோயில்
▶வல்லக்கோட்டை முருகன் கோவில்
மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 8, 2026
காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியைச் சேர்ந்தவர் சாம்பசிவம்(65). இவர், கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று(மார்ச் 7) காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News March 7, 2026
காஞ்சிபுரத்தில் சம்பளப் பிரச்னையா?

காஞ்சிபுரம் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <
News March 7, 2026
காஞ்சி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை eservice<


