News August 28, 2025
தேனி கிராமங்களில் அரசு உதவியாளர் வேலை! உடனே APPLY!

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம்-9, போடிநாயக்கனுார்-2, பெரியகுளம்-10, தேனி வட்டம்- 4 ஆகிய தாலுகாவில் உள்ள 25 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 23ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு <
Similar News
News August 28, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 28.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 28, 2025
தேனி: குழந்தைகள் நலத் துறையில் வேலைவாய்ப்பு

தேனி மாவட்டத்தில், மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 1 தகவல் பகுப்பாளர் மற்றும் குழந்தை சேவை மையம் 1098 அலகில் 1 மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. https://theni.nic.in/ என்ற இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர்*
News August 28, 2025
தேனி: தாசில்தார் லஞ்சம் கேட்டால் இங்க புகாரளியுங்க..!

தேனி மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று (அ) பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு குறிப்பிட்ட பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், 04546-255477 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளித்தால் உடனடி நடவடிக்கை பாயும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.