News August 28, 2025
கோவிலூர் துணை மின் நிலையத்தில் மின் தடை

திண்டுக்கல்: கோவிலூர் துணை மின் நிலையத்தில் நாளை(ஆக.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவிலூர், தோப்புப்பட்டி, நல்லூர், ஆர்.கோம்பை, ரெட்டியபட்டி, ராமநாதபுர, பில்லமநாயக்கன்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிப்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 2:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சிக்கு<<17538651>> இங்கே கிளிக்<<>>!(SHARE IT)
Similar News
News August 29, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திண்டுக்கல், தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுபெற விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு எண்-10. தலைமை அஞ்சல் ரோடு, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தினை அணுகலாம் மாவட்ட ஆட்சிக் தலைவர் சரவணன் அவர்கள் தெரிவித்தார்.
News August 28, 2025
குட்கா புழக்கம் அதிகரிப்பு; புகாரளிக்க அதிகாரிகள் வேண்டுகோள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு வணிகம் அல்லாத கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளதால், அதுகுறித்து புகார் தெரிவிக்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சட்டவிரோத விற்பனை, கடத்தல், பதுக்கல் குறித்து 99439-84071 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோ, வாட்ஸ் ஆப்பில் போட்டோ, வீடியோ அனுப்பியோ பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்’ என்றார்.
News August 28, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் பழனி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 26, 27, 28 ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் திலகர் வீதியில் அமைந்துள்ள R.V.S. மஹாலில் நடைபெறும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளவும். (கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு வேறு எங்கும் மனு கொடுக்க முடியாது இந்த முகாமில் மட்டுமே கொடுக்க முடியும்) என அதிகாரிகள் தெரிவித்தனர்.