News August 28, 2025

தஞ்சை: கல்லணை கால்வாயின் 92-வது பிறந்த நாள்!

image

கல்லணை தலைப்பில் தொடங்கி தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் கல்லணை கால்வாய் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது ஆகும். மேட்டூர் ஆணை கட்டப்பட்ட போது, அத்துடன் கட்டப்பட்ட கல்லணை கால்வாய் 28.08.1934-ல் திறக்கப்பட்டது. இன்றோடு கல்லணை கால்வாய்க்கு 92 வது வயதை எட்டும் கல்லணை கால்வாய் டெல்டா மாவட்டங்களின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஷேர் பண்ணுங்க

Similar News

News September 24, 2025

தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்தவமனையில் வேலை!

image

தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்தவமனை வளாகத்தில் இயங்கி வரும் DEIC-TN-RIGHTS Occupational Therapist -1 பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்படவுள்ளது.
1.பதவியின் பெயர்: Occupational Therapist
2.மாத ஊதியம்: Rs.23000/
3.வயது வரம்பு: 40
4.விண்ணப்ப படிவம்: இங்கே <>க்ளிக் <<>>செய்யவும்
5.அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலகம்,
6.மேலும் விபரங்களுக்கு: தொலைபேசி எண்: 04362-273503
SHARE பண்ணுங்க!

News September 24, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

தஞ்சை: BE முடித்தால் இந்தியன் வங்கியில் வேலை!

image

தஞ்சை மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <>கிளிக் செய்து<<>> 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!