News August 28, 2025

கரூர்: “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

image

கரூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (ஆக.28) “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த திட்டம் கரூர் கலைக் கல்லூரி அரங்கம், புகலூர் கோம்புபாளையம், கடவூர் வரவனை, அரவாக்குறிச்சி வெங்கடாபுரம் மற்றும் தோகைமலை நாகனூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம்.

Similar News

News August 28, 2025

கரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைதேடும் இளைஞர்கள் https://docs.google.com/forms/d/1-24fBqiePi3o9x78Z2mbm_yAf_-6uT2CyHux5wDU0yo/edit எனும் லிங்கில் பதிவிடவும். மேலும், விவரங்களுக்கு 9360557145-ஐ அணுகவும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 28, 2025

கரூர்: EB துறையில் உடனடி வேலை! CLICK NOW

image

கரூர் மக்களே.., மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech, ME படித்தவர்கள் விண்ணபிக்கலாம். <>இங்கே கிளிக் <<>>செய்து 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். நல்ல வேலை வாய்ப்பு, உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 28, 2025

கரூர்: அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு!

image

கரூர் மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள சாலை வசதி, மின் விளக்கு வசதி, குடிநீர் பிரச்னை போன்ற புகாருக்கு கீழே உள்ள BDO எண்களை அணுகலாம்.

▶️கரூர்(வட்டாரம்):7402607690
▶️கரூர்(கிராமம்):7402607691
▶️தாந்தோணி(வட்டாரம்):7402607695
▶️தாந்தோணி(கிராமம்):7402607694
▶️அரவக்குறிச்சி(வட்டாரம்):7402607698
▶️அரவக்குறிச்சி(கிராமம்):7402607699
▶️க.பரமத்தி(வட்டாரம்):7402607702
▶️க.பரமத்தி(கிராமம்):7402607703

error: Content is protected !!