News August 28, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நேற்று இரவு 11 மணி முதல், இன்று காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News March 5, 2026
திருவள்ளூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 5, 2026
திருவள்ளூரில் மின்சாரப் பிரச்னையா..? இங்க போங்க!

பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று(மார்ச் 5) காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், மின்சாரம் சார்ந்த பிரச்னைகள், புகார்கள், கோரிக்கைகளை மனு மூலமாக அளிக்கலாம். ஆகையால், திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர், இதில் தவறாது கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உடனே அனைவருக்கும் SHARE!
News March 5, 2026
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ நல உதவி!

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம்
ஏடூர் ஊராட்சிகும்புளி கிராமம் சார்பாக தெருமுனைக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகளை விழா இன்று நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


