News August 28, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 27) இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 28, 2025
திண்டுக்கல்: EB துறையில் வேலை வேண்டுமா..?

திண்டுக்கல் மக்களே.., மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech, ME படித்தவர்கள் விண்ணபிக்கலாம். <
News August 28, 2025
திண்டுக்கல்லில் எங்கெல்லாம் மின் தடை?

திண்டுக்கல்: நத்தம் செங்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராஜக்காபட்டி, புகையிலைப்பட்டி, மடூர், சிலுவத்தூர், வி.எஸ்.கோட்டை, வி.மேடுப்பட்டி, கம்பிளியம்படி, செங்குறிச்சி, ஏஸ் குரும்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை(ஆக.29) காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.<<17538659>> தொடர்ச்சிக்கு கிளிக்!<<>>(SHARE IT)
News August 28, 2025
கோவிலூர் துணை மின் நிலையத்தில் மின் தடை

திண்டுக்கல்: கோவிலூர் துணை மின் நிலையத்தில் நாளை(ஆக.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவிலூர், தோப்புப்பட்டி, நல்லூர், ஆர்.கோம்பை, ரெட்டியபட்டி, ராமநாதபுர, பில்லமநாயக்கன்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிப்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 2:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சிக்கு<<17538651>> இங்கே கிளிக்<<>>!(SHARE IT)