News August 27, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர் விவரம்

image

அரியலூர், உடையார்பாளையம் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை இரவு ரோந்து ஏற்பாடு செய்துள்ளது. சட்டவிரோத செயல்கள் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சந்தேகத்துக்கிடமான அல்லது சம்பவங்களை கண்டால் உடனடியாக தகவல் அளிக்கலாம். தொடர்புக்கு 9498165697 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News

News August 28, 2025

அரியலூரில் 426 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

image

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று (ஆகஸ்ட் 27) சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 426 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 2 அடியிலிருந்து 10 அடி உயரம் வரை பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், சிலைகள் 4–5 நாட்கள் வைக்கப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

image

கூட்டுறவு துறையின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’28’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.96,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.29) கடைசி நாளாகும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!