News April 9, 2024

பாஜக வேட்பாளருக்கு ஜான்பாண்டியன் பிரச்சாரம்

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் நேற்று (ஏப்ரல் 8) இரவு மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது இவருக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவரும், தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஜான்பாண்டியன் பிரச்சாரம் செய்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Similar News

News March 16, 2026

திருநெல்வேலி கலெக்டர் கடும் எச்சரிக்கை!

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று கூறியதாவது, அடகு கடை மற்றும் வட்டிக்கு கடன் கொடுக்க உரிமம் பெற்றவர்கள் தங்கள் கொடுத்தவர்கள் பட்டியலை முறையாக பராமரிக்க வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லாமல் அரசியல் கட்சியினர் சார்பில் பணம் கொடுக்கும் கண்டறியப்பட்டால் பான்பரோக்கர் மற்றும் மணி லென்டர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

News March 16, 2026

நெல்லை: திமுக கூட்டணியை நெருங்க முடியாது – அப்பாவு

image

சபாநாயகர் அப்பாவு இன்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த பேட்டியில், பாஜகவின் ஒரே டார்கெட் அதிமுக மற்றும் பாமகவை காலி செய்வதே எனக் கூறியுள்ளார். விஜய் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், இவர்கள் எத்தனை கூட்டணிகள் அமைத்தாலும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை யாராலும் நெருங்க முடியாது என்றார். மேலும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மீண்டும் ஸ்டாலின் 2.0 ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

error: Content is protected !!