News August 27, 2025
மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <
Similar News
News August 28, 2025
சீர்காழி அருகே குருணை மருந்து வைத்ததில் 20 நாய்கள் இறப்பு

கொள்ளிடம் அருகே மயில கோவில் கிராமத்தில் பலர் வீடுகளில் நாய்கள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் ஆட்டு இறைச்சியில் குருணை மருந்தை கலந்து ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் வைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வளர்ப்பு மற்றும் தெருநாய்கள் என மொத்தம் 20 நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News August 28, 2025
மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

கூட்டுறவு துறையின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ’33’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<