News August 27, 2025
பெரம்பலூர்: 256 இடங்களில் சிலை வைக்க அனுமதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 256 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். பெரம்பலூர் 56, ஊரகப்பகுதி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 52ம், பாடலூர் காவல் நிலையத்தில் 28ம், மருவத்தூர் 13, அரும்பாவூர் 35, குன்னம் பகுதியில் 25, மங்கல மேடு 34, வி.களத்தூர் 16 என மொத்தம் 256 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளனர்.
Similar News
News April 10, 2026
பெரம்பலூர்: பறக்கும் படையினரின் பணிகள் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர பாதுகாப்பு சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் எவ்வாறு பணிகளை மேற்கொள்கிறார்கள் என்று தேர்தல் பார்வையாளர் இரு தொகுதிகளிலும் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 9, 2026
பெரம்பலூர்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அடையாள அட்டை: <