News August 27, 2025

மயிலாடுதுறை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி!

image

மயிலாடுதுறை மக்களே, மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News August 28, 2025

சீர்காழி அருகே குருணை மருந்து வைத்ததில் 20 நாய்கள் இறப்பு

image

கொள்ளிடம் அருகே மயில கோவில் கிராமத்தில் பலர் வீடுகளில் நாய்கள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் ஆட்டு இறைச்சியில் குருணை மருந்தை கலந்து ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் வைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வளர்ப்பு மற்றும் தெருநாய்கள் என மொத்தம் 20 நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 28, 2025

மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

image

கூட்டுறவு துறையின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள ’33’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000-ரூ.96,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். மேலும் தகவலுக்கு 04364 227751 எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

சீர்காழி அருகே குருணை மருந்து வைத்ததில் 20 நாய்கள் இறப்பு

image

கொள்ளிடம் அருகே மயில கோவில் கிராமத்தில் பலர் வீடுகளில் நாய்கள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் ஆட்டு இறைச்சியில் குருணை மருந்தை கலந்து ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் வைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வளர்ப்பு மற்றும் தெருநாய்கள் என மொத்தம் 20 நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!