News August 27, 2025
தஞ்சாவூர்: ஆட்டோ வாங்க 3 லட்சம் கடன் உதவி

தஞ்சாவூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். SHARE IT NOW…
Similar News
News September 23, 2025
தஞ்சாவூர்: B.E போதும்; ரூ..40,000 சம்பளம்!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer/ Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளது. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <
News September 23, 2025
தஞ்சாவூர்: மகளுக்கு பாலியல் வன்கொடுமை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை, அவரது தந்தை சத்தியமூர்த்தி(48), பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கு விசாரணை தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி சத்தியமூர்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News September 23, 2025
தஞ்சாவூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

தஞ்சையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.