News August 27, 2025

ஈரோடு: தினமும் ரூ.1200 சம்பளம் தரும் வேலைக்கு FREE பயிற்சி

image

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக நாளை ஆக.28 முதல் அக்.4ஆம் தேதி வரை இலவச கட்டட கட்டுமானப் பயிற்சி நடைபெறுகிறது. இதில் பங்குபெறுவோருக்கு ஹாஸ்டல் வசதி, உணவு அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0424-2400338, 8778323213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஈரோடு மக்களே யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க!

Similar News

News March 7, 2026

ஈரோடு: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 7, 2026

ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழா

image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் கேக் வெட்டி, பெண் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News March 7, 2026

ஈரோடு: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!