News August 27, 2025
நாமக்கல்: கூட்டுறவு வேலைக்கு விண்ணபிப்பது எப்படி?

▶️நாமக்கல் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 90 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️ விண்ணபிக்க <
Similar News
News March 10, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள கலைஞர்கள் 18 பேருக்கு மாவட்ட கலை மன்ற விருதுகள் வழங்கப்பட உள்ளன; இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது, முகவரிச் சான்று மற்றும் புகைப்படங்களுடன் மார்ச் 15-க்குள் சேலம் மண்டல கலை பண்பாட்டு மையத்திற்கு அனுப்ப வேண்டும்; கூடுதல் விபரங்களுக்கு 0427-2386197 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (09.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)


