News August 27, 2025

தர்மபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) 04342-233299 தர்மபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். *உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க*

Similar News

News April 11, 2026

தருமபுரி: வில்லங்க சான்று வேண்டுமா? CLICK NOW!

image

தருமபுரி மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News April 11, 2026

தருமபுரி: 10th போதும்.. CRPF-ல் வேலை

image

1) மொத்த காலிப்பணியிடங்கள்: 9,195
2) சம்பளம்: ரூ. 21,700 – ரூ. 69,100
3) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி.
4) வயது: 21 முதல் 27 வயது வரை.
5) தேர்வு செய்யப்படும் முறை: CBT, PST/PETT,rade Test
6) விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: ஏப்.20, 2026
7) கடைசி நாள்: மே 19, 2026
8) அதிகாரப்பூர்வ இணையதளம்:<> rect.crpf.gov.in<<>>

News April 11, 2026

காரிமங்கலம்: கிணற்றில் டிராக்டருடன் விழுந்தவர் பலி

image

காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (50) என்ற தொழிலாளி, டிராக்டரில் சென்றபோது எதிர்பாராத விதமாக மல்லிகுட்டை பகுதியில் உள்ள கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலை மீட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!