News August 27, 2025

திருப்பத்தூர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

image

திருப்பத்தூர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 27, 2025

திருப்பத்தூர்: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க வேண்டுமா?

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!

News August 27, 2025

திருப்பத்தூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதியன்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த கூட்டமானது நிர்வாகக் காரணங்களுக்காக ஆகஸ்ட் 28ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் த.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளார்‌. இந்த தகவலை விவசாயிகளுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News August 27, 2025

இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

image

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <>இங்கே கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். எந்த ஊர், என்ன பூஜை, என்ன படையல் உள்ளிட்ட விவரங்களோடு செய்தியாக பதிவிடுங்கள். அனைவருக்கும் இனிய விநாயர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

error: Content is protected !!