News August 27, 2025

தேனி: விநாயகரை வரவேற்கும் 6 படிகள்!

image

தேனி மக்களே! இன்று விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் பெத்தாக்ஷி விநாயகர் கோவில் சென்று தரிசனம் செய்யுங்க.அனைவரும் பயன்பட SHARE பண்ணுங்க.

Similar News

News August 27, 2025

தேனி: மதுவிலக்கு துறையில் சூப்பர் வேலை..!

image

தேனி மக்களே, தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படுகிறது. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வி தகுதி மற்றும் விவரங்களை<> இங்கே கிளிக் செய்து<<>> பார்வையிடவும். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 27, 2025

தேனி: 12th முடித்தால் ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 1121 ஹெட் கான்ஸ்டபிள் காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படுகிறது. 12th அல்லது ITI படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 24.08.2025 முதல் 23.09.2025 ம் தேதிக்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசில் பணியாற்ற அரிய வாய்ப்பு. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 27, 2025

தேனி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில்<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
<<17530837>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!