News August 27, 2025

நாமக்கல்: மாணவிகள் வீடுகளில் ஆட்சியர் விழிப்புணர்வு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நேற்று(ஆக.26) எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உயர்வுக்குப்படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம், உயர்கல்வியில் சேராத மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட கல்வி அலுவலர்கள் இருந்தனர்.

Similar News

News August 27, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
இன்று 4 மி.மீட்டரும், நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிக பட்சமாக 96.8 டிகிரியாகவும் இருக்கும்.

News August 27, 2025

நாமக்கல்: கூட்டுறவு வேலைக்கு விண்ணபிப்பது எப்படி?

image

▶️நாமக்கல் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 90 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️ விண்ணபிக்க <>https://www.drbnamakkal.net இணைய<<>>தளத்திற்கு செல்ல வேண்டும்▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சூப்பர் வேலை வாய்ப்பு, உடனே SHARE!

News August 27, 2025

நாமக்கல்லில் இந்த எண்கள் அவசியம்! SAVE NOW

image

நாமக்கல்லில் தெரிந்துகொள்ள வேண்டிய தாசில்தார் எண்கள்:

▶️நாமக்கல்: 04286233701
▶️கொல்லிமலை: 04286247555
▶️திருச்செங்கோடு: 04288-252260
▶️ராசிபுரம்: 04287-222840
▶️மோகனூர்: 04286297768
▶️மாவட்ட ஆட்சியர்: 04286281101
▶️மாவட்ட DRO: 04286281103
உடனே இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!