News August 27, 2025

பெரம்பலூர்: விளையாட்டு போட்டிகளை துவக்கிய எம்பி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 2026 தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியை, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்கள்.

Similar News

News August 27, 2025

பெரம்பலூர்: ஊர்க்காவல் படையில் பணியிடங்கள்!

image

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 17 பணியிடங்களுக்கு ஆண், பெண் இரு பாலருக்கும் ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றது. விருப்பமுள்ளவர்கள் (28-08-2025) முதல் (25.09-2025) வரை மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இதில் 20 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தகுதி உடையவர்கள் எனவும் மேலும் விவரங்களுக்கு 9894476223, 7092534474 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

பெரம்பலூர்: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை

image

பெரம்பலூர் மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து செப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 26, 2025

பெரம்பலூர்: பள்ளி மாணவர்களுடன் உணவு அருந்திய எம்பி

image

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்ததையடுத்து, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தொடக்கப் பள்ளியில் பெரம்பலூர் எம்பி கே.என். அருண்நேரு தொடங்கி வைத்தார். கலெக்டர் ச.அருண்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களுக்கு காலை உணவை வழங்கினர்.

error: Content is protected !!