News August 27, 2025
அரியலூர்: திறன் அடிப்படையில் பயிற்சி ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள்,அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதனை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுகொள்ள வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 9, 2026
அரியலூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <