News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <
Similar News
News August 27, 2025
சென்னை வாசிகளே.. இன்று இதை பண்ணுங்க!

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை வாசிகளே, மயிலாப்பூர் நவசக்தி விநாயகர் கோயில், மத்திய கைலாஷ் விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. இக்கோயிலில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள்ளும், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( SHARE பண்ணுங்க)
News August 27, 2025
கிளாம்பாக்கத்தில் குவிந்த மக்கள்

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்றும் பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கிளாம்பாக்கத்தில் நேற்று நள்ளிரவு வரை பயணிகள் இருந்தனர்.
News August 27, 2025
வைணவ திருக்கோவில் சுற்றுலா திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் ஒருநாள் வைணவ திருக்கோவில்கள் சுற்றுலா – சென்னை -1 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காலை 8.30 மணிக்கு திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகத்தில் இருந்து பஸ் புறப்படும். பயணத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஸ்தலசயன பெருமாள் கோவில் உட்பட 6 திவ்யதேச கோவில்கள் அடங்கும். பயணக்கட்டணம் ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.