News August 27, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 26.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Similar News

News August 28, 2025

தேனி: பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு.!

image

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களே, உங்களுக்கு ஏதேனும் பாலியல் மற்றும் தீண்டாமை ரீதியான கொடுமை நடந்தால் நீங்கள் 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த எண் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கான உதவி எண் ஆகும். மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் குறித்து 24 மணி நேரமும் இலவசமாக தொடர்புகொள்ள இந்த எண்ணை பயன்படுத்தலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 28, 2025

தேனி கிராமங்களில் அரசு உதவியாளர் வேலை! உடனே APPLY!

image

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம்-9, போடிநாயக்கனுார்-2, பெரியகுளம்-10, தேனி வட்டம்- 4 ஆகிய தாலுகாவில் உள்ள 25 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 23ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். நம்ம ஊரில் அரசு வேலை! உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

News August 27, 2025

தேனி: மதுவிலக்கு துறையில் சூப்பர் வேலை..!

image

தேனி மக்களே, தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படுகிறது. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வி தகுதி மற்றும் விவரங்களை<> இங்கே கிளிக் செய்து<<>> பார்வையிடவும். இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!