News August 26, 2025
மெதுவாக வாகனம் இயக்க கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில், பொது மக்கள் தங்களது வாகனங்கள் இயக்கும் போது பள்ளி கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிகளில் வாகனங்களை மெதுவாகவும் கவனத்துடனும் இயக்க வேண்டும் மற்றும் ஒலி எழுப்புவது சட்டப்படி குற்றமாகும் என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 3) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 3, 2026
திருப்பத்தூர் : நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <