News August 26, 2025

ராணிப்பேட்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

Similar News

News August 27, 2025

இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

image

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை<> இங்கே கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம். எந்த ஊர், என்ன பூஜை, என்ன படையல் உள்ளிட்ட விவரங்களோடு செய்தியாக பதிவிடுங்கள். அனைவருக்கும் இனிய விநாயர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

News August 26, 2025

இராணிப்பேட்டை: 21 நன்மை கிடைக்க இப்படி பண்ணுங்க.!

image

இராணிப்பேட்டை மக்களே.. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவதால் நமக்கு 21 நன்மைகள் நடக்கும் என்று நம்பப்படுகிறது. தர்மம், பொருள், இன்பம், செளபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, மோட்ஷம், முக லட்சணம், வெற்றி, அன்பு,நட்பு,சாந்தம்,பில்லி சூனியம் நீங்குதல் உள்ளிட்ட 21 நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.Share.

News August 26, 2025

இராணிப்பேட்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

image

இராணிப்பேட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம்.உங்கள் மாவட்டம்,ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். Share பண்ணுங்க.!

error: Content is protected !!