News August 26, 2025
கோவை: IMPORTANT வாடகை வீட்டு வாசியா நீங்க!

கோவை மக்களே இடம், வீடு, வாடகை தொடர்பான பிரச்னைகளை போலீசார் விசாரிக்க கூடாது என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அதனால், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான பிரச்னைகளையும் நீதிமன்றத்தில்தான் மனுவாக அளிக்க வேண்டும். அவை சிவில் பிரச்சனைகள் என்பதால், உங்கள் பகுதி RDO அலுவலகம் அல்லது கட்டணமில்லா உதவி எண்களை (1800 599 01234, 044-24794507) தொடர்பு கொள்ளுங்கள். அதிகம் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News August 27, 2025
போக்சோ வழக்கில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு 16 வயதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாறன்(58) என்பவரை கைது செய்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட மாறனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
News August 27, 2025
கோவை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

கோவை வேளாண்மை துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டத்தில் இந்த வாரம் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதன்படி, கோவை ஆகஸ்ட் 27, 28, 29 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு மேலும் 29ம் தேதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 26, 2025
கோவை: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கோவை மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9952507068-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!