News August 26, 2025

குப்பையில் இருந்து உரம்; ஆட்சியர் அறிவிப்பு

image

வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்பட்டு சான்றிதழ் பெற்ற உயர் தர உரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், இந்த உரத்தை பயன்படுத்தி, விவசாயத்தில் அதிக விளைச்சல் பெறலாம். மேலும் பேரூராட்சி ஊழியர்களின் மூலம் உராம் விற்பனை செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 27, 2025

கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை

image

திருமருகல் ஊராட்சி கட்டலாடி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா(44). கொத்தனார் வேலை செய்து இவர் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மூங்கில் காட்டில் இளையராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News August 26, 2025

நாகை மக்களே… 10th பாஸ் போதும்! ரயில்வேயில் வேலை

image

நாகை மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து செப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 26, 2025

நாகை: தாசில்தார் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது ?

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!