News August 26, 2025

திருவள்ளூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா…?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, திருவள்ளூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

Similar News

News August 26, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள் மற்றும் நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்திலோ அல்லது https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்க தவறினால், அனைத்து மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

News August 26, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் (26/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 26, 2025

JUST IN: திருவள்ளூர்-பள்ளி மாணவிகளுக்கு மூச்சு திணறல்

image

திருவள்ளுர் மாவட்டம் கும்முடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளுக்கு தீடிரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த புகையின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!