News April 9, 2024

அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மகா யாகம்

image

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள காருக்குடி ஸ்ரீ மகா மாரியம்மன் & நாகம்மன் கோயிலில் அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு யாகம் நேற்றிரவு நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள சுமார் 7 அடி உயரம் உடைய மதுரை வீரன் சிலை முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் பூஜையும் பின்னர் மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு மகா தீபராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Similar News

News March 22, 2026

நாகை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால், நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<> இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, நாகை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா? உடனே 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News March 22, 2026

நாகை: மாதம் 30,000 சம்பாதிக்க மானியம்!

image

தமிழக அரசின் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில் முனைவோருக்கு நடமாடும் உணவக (Food Truck) தொழில் அமைக்க அரசு சார்பில் ரூ.1,24,250 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகவும். இதை ஷேர் செய்யவும்!

News March 22, 2026

நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!