News August 26, 2025
ராணிப்பேட்டையில் வேலை

ராணிப்பேட்டை இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு மாத ஊதியம் ரூ.11,916 வழங்கப்படவுள்ளது. இதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 04172-299347 என்ற எண்ணை அழைக்கவும்.
Similar News
News August 26, 2025
இராணிப்பேட்டை: 21 நன்மை கிடைக்க இப்படி பண்ணுங்க.!

இராணிப்பேட்டை மக்களே.. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவதால் நமக்கு 21 நன்மைகள் நடக்கும் என்று நம்பப்படுகிறது. தர்மம், பொருள், இன்பம், செளபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, மோட்ஷம், முக லட்சணம், வெற்றி, அன்பு,நட்பு,சாந்தம்,பில்லி சூனியம் நீங்குதல் உள்ளிட்ட 21 நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.Share.
News August 26, 2025
இராணிப்பேட்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

இராணிப்பேட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம்.உங்கள் மாவட்டம்,ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 26, 2025
ராணிப்பேட்டை: 196 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி

விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், 2-வது கட்ட ஆய்வுக் கூட்டம் நேற்று (ஆக.25) நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை வைத்து வழிபட மொத்தம் 196 இடங்களில் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.