News August 26, 2025
அச்சுத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் முறை

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இங்கு <
Similar News
News August 26, 2025
தர்மபுரி: ஆக.28ல் முகாம் நடைபெறும் இடங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் ஆக.28 அன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு; 1.பாலக்கோடு- VM மஹால், சிக்கமாரண்டஅள்ளி. 2.தர்மபுரி-மீனாட்சி மஹால், தெற்கு ரயில் பாதை சாலை
3.பாப்பாரப்பட்டி-PKS திருமண மண்டபம், பென்னாகரம் மெயின் ரோடு
4.பென்னாகரம்- சமுதாயக்கூடம், மாதேஹள்ளி
5.ஏரியூர்-VPRC கட்டிடம், செல்லமுடி
6.அரூர்-ஸ்ரீ ராகவேந்திரர் திருமண மண்டபம், கொலகம்பட்டி.
News August 26, 2025
தர்மபுரி: மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (ஆக.26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.
News August 26, 2025
தர்மபுரி: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க*