News August 26, 2025

சேலம்: டிகிரி போதும்.. உளவுத்துறையில் வேலை!

image

சேலம் மக்களே, மத்திய உளவுத்துறையில் பணியாற்ற விருப்பமா? சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உளவுத்துறையில் 394 (ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி கிரேடு-II/டெக்) பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ. 25,500 முதல் ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 14.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News August 26, 2025

சேலம் மக்களே இந்த நம்பர் தெரிஞ்சு வச்சுக்கோங்க!

image

சேலம் மக்களே மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு அலுவலக எண்கள்;
☎️ஆத்தூர் – 04282-240801
☎️எடப்பாடி – 04283-222922
☎️மேட்டூர் – 04298-225001
☎️மேட்டூர் தெர்மல் – 04298-240397
☎️ஓமலூர் – 04290-220101
☎️சேலம் – 04272-211603
☎️சங்ககிரி – 04283-240555
☎️நங்கவள்ளி – 04298-266101
☎️கெங்கவல்லி – 04282-232101
☎️வாழப்பாடி – 04292-222101
☎️கருமந்துறை – 04292-244801 SHARE பண்ணுங்க மக்களே!

News August 26, 2025

சேலம்: காலை உணவு திட்டத்தில் 11,488 பேர் பயன்பெறுவர்!

image

காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற அரசு உதவிபெறும் 2,429 பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்து இன்று (ஆக.26) தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் மொத்தம் 61 பள்ளிகளில் 11,488 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 26, 2025

சேலம் விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கொச்சின், பெங்களூருவுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இன்று (ஆக.26) இயக்கப்படவிருந்த அனைத்து விமான சேவைகளையும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் (Alliance Air) ரத்துச் செய்துள்ளது. இந்த தகவலை சேலம் விமான நிலைய நிர்வாகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!