News August 26, 2025
தேனி: சுயதொழில் செய்ய ஆசையா…மிஸ் பண்ணிடாதீங்க

தேனி மதுரை ரோட்டில் ரயில்வே கேட் அருகே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையம் இயங்குகிறது.இங்கு ஆக.28 காலை 10:00 முதல் நாட்டுக்கோழி வளர்ப்பு’ என்ற தலைப்பில் சான்றிதழுடன் கூடிய மதிய உணவுடன் ஒரு நாள் கட்டணப் பயிற்சி நடக்க உள்ளது. சுயதொழில் முனைவோர், விவசாயிகள் முன்பதிவு செய்து 98650 16174 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .தொழில் செய்ய விரும்புபோருக்கு SHARE செய்யவும்.
Similar News
News August 26, 2025
தேனி: தேர்வு இல்லாமல்..இரயில்வே வேலை.!

இந்தியன் ரயில்வேயில் 3000 க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025 ம் தேதிக்குள் <
News August 26, 2025
தேனியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தேனி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News August 25, 2025
தேனி: ரூ.64,000 சம்பளம், வங்கி வேலை! நாளை கடைசி

தேனி மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில், 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் பண்ணுங்க. நாளை ஆக.26 கடைசி தேதி. உதவும் மனம் கொண்ட தேனி மக்களே SHARE பண்ணுங்க!