News August 26, 2025

விழுப்புரம்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

Similar News

News August 26, 2025

விழுப்புரம்: பஸ்ல போறவங்க கவனத்திற்கு

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

திண்டிவனம்: ஊசி போட்ட 6 குழந்தைகளுக்கு பாதிப்பு

image

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு, 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கான ஊசி போடப்பட்டது. இதில், 6 குழந்தைகளுக்கு வலிப்பு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக குழந்தைகள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 26, 2025

விழுப்புரம்: தேர்வில்லாமல் அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

image

விழுப்புரம் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவலுக்கு <<17520455>>இங்கே கிளிக் <<>>செய்யவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!