News August 26, 2025
வேளாங்கண்ணி: காலை உணவு திட்டம் விரிவாக்க தொடக்க விழா

நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நகர்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் விரிவாக்கத் தொடக்க விழா நாளை (26.08.2025) நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 26, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

நாகை மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெயிட்டுள்ள அறிக்கையில், ‘வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு, நகராட்சி அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களால் முத்திரை வைக்கப்பட்ட ஆடு, மாடுகளின் இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதனை மீறி முத்திரை இல்லாமல் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார். SHARE NOW!
News August 25, 2025
நாகை: ரூ.19,900 மாத சம்பளத்தில் வேலை! APPLY NOW!

நாகை மக்களே… திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் இங்கே <
News August 25, 2025
நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆக.25ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதொலி கருவிகள், தையல் எந்திரம், சிறப்பு சக்கர நாற்காலி, ஈமச்சடங்கு நிதியுதவி என ஏழு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி உடனிருந்தார்.