News April 9, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை
➤ கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு
➤ ஜூன் 4 வரை பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு – தேர்தல் ஆணையம்
➤ ஆட்சிக்கு வந்த உடன் 30 லட்சம் பேருக்கு வேலை கொடுப்போம் – ராகுல் காந்தி
➤ அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் இல்லை -சஞ்சய் தத்
➤ கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி

Similar News

News November 5, 2025

ஆண்மையை இழக்க நேரிடும்: ஆண்களே இதை செய்யாதீங்க!

image

சாதாரண விஷயம் என்று நீங்கள் அலட்சியமாக செய்யும் சில விஷயங்கள், உங்கள் எதிர்காலத்துக்கே ஆபத்தாக வந்தால் என்ன செய்வீர்கள்? ஆம், கவனமாக இல்லையெனில் உண்ணும் உணவு முதல் அணியும் ஆடை வரை பல பழக்கங்கள் ஆண்மைக் குறைவுக்கு காரணமாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றில் சிலவற்றை மேலே படங்களாக தொகுத்து வழங்குகிறோம். அவற்றை தவிர்த்து ஆரோக்கிய வாழ்க்கை வாழுங்கள். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணலாமே!

News November 5, 2025

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மார்க்கத்தில் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், பின்வரும் சிறப்பு ரயில் சேவைகள் தொடங்கவுள்ளன: *சென்னை சென்ட்ரல் To கொல்லம்- நவ.20 முதல் ஜன.22 வரை வியாழக்கிழமை தோறும் *கொல்லம் To சென்னை சென்ட்ரல் -நவ.21 முதல் ஜன.23 வரை வெள்ளிக்கிழமை தோறும். இதேபோல் சென்னையிலிருந்து சனிக்கிழமை, கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் ரயில்கள் இயக்கப்படும்.

News November 5, 2025

U19 உலகக்கோப்பை ரேஸில் டிராவிட் மகன்!

image

BCCI ஒவ்வொரு ஆண்டும் Challenger Trophy-ஐ நடத்தி வருகிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், U19 WC-கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவர். அந்தவகையில், நடப்பு ஆண்டுக்கான Challenger Trophy இன்று தொடங்கியுள்ளது. இதில் Team A, B, C என 3 அணிகள் மோதுகின்றன. இதில், Team C-ல் ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட் இடம்பிடித்துள்ளார். அன்வே விக்கெட் கீப்பர் – டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார்.

error: Content is protected !!